fbpx

இந்தியாவில் பெண் ஊழியர்களுக்கு மாத விடாய் விடுமுறை என்பது நீண்டகால பிரச்சனையாக இருந்து வருகிறது.. அந்த வகையில் 1992-ம் ஆண்டில், நாட்டிலேயே முதன்முறையாக பீகார் அரசு பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் 2 நாள் விடுமுறையை அறிவித்தது.. அதே போல் கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களிலும், பெண்களுக்கு மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் …