கிராமப் பகுதிகளில் 90’s கிட்ஸ்களின் பள்ளிப் பருவ நினைவுகளில் தும்பைப் பூவுக்கும் நிச்சயம் இடமுண்டு. தும்பைப் பூவைப் பறித்து விளையாடிய நம்மில் பலருக்கும், அதிலுள்ள மருத்துவ குணங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த செடியால், நாம் அனுதினம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அந்த வகையில், தும்பை இலைச்சாறை மூன்று சொட்டுகள் மூக்கிலிட்டு, …