fbpx

சென்னை, கடற்கரை சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புதிய நினைவிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.

இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் …