பெரியார் குறித்து அவதூறாக பேசிய புகாரில் விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பெரியார் குறித்து சர்ச்சைக்குள்ளான கருத்துகளை தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திராவிட இயக்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். …