fbpx

ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது ரூ.500 நோட்டுகளே பெரும்பாலான நேரங்களில் கிடைக்கிறது, ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் கிடைப்பதில்லை இதனால் சாமானிய மக்கள் அவதி பட்டு வந்துள்ளனர். இதற்கு RBI தற்போது தீர்வு அளித்துள்ளது.

நாட்டில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகள் மட்டுமே அதிகமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஏடிஎம்களில் இருந்து ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள …