Dark Web என்பது இணையத்தில் நடந்து வரும் கள்ள சந்தை. ஒருவரின் வங்கி விவரங்கள் முதல், அணு ஆயுதங்கள் வரை டார்க் வெப்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் விற்பனை செய்வதும், வாங்குவதும் சட்டத்திற்கு புறம்பானது என்றாலும், பல பில்லியன் டாலர்கள் மதிப்பான வணிகம் இதில் நடந்து வருகிறது என்பதே உண்மை. இந்த தளத்தில் தற்போது …