பாரத ஸ்டேட் வங்கி (SBI) ‘ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்’ (RTXC) என்ற புதிய டிஜிட்டல் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், யோனோ செயலி மூலம் காகிதமில்லா முறையில் ரூ. 35 லட்சம் வரை உடனடி தனிநபர் கடனை பெறலாம். எஸ்பிஐ வழங்கும் ‘ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்’ (RTXC) திட்டம் ஒரு முழுமையான டிஜிட்டல் செயல்முறையாகும். வங்கிக்குச் செல்லாமலும், எந்த ஆவணங்களும் இல்லாமலும் யோனோ செயலி […]
personal loan
You can get a personal loan of Rs. 5 lakh in an instant with a PAN card. In this post, we will see what documents are required for it.

