திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி மேலப்பாளையம் இம்தியாஸ் 42, தீவிரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் சினிமாஸ் …