fbpx

நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்ற நிலையில், சர்வதேச சந்தையில் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறு நிலையில் மாற்றங்கள் நிகழ்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தான் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி …

பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி முழுவதுமாக ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது..

நாட்டில் உள்ள தனியார் துறை சுத்திகரிப்பு நிலையங்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற சந்தைகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் ஆதாயங்களைப் பெறுகின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், சுத்திகரிப்பு நிறுவனங்கள் உலகளவில் நிலவும் விலையில் எரிபொருள் பொருட்களை …