முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் வெளிவந்த 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தபோது தேர்தல் பிரசார மேடையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் …