பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கமும் நீக்கப்பட்டுள்ளது..
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தல், பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்தல், பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.. இதைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி, …