fbpx

Ph.D.,மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000 வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50,00,000 நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கடிதத்தில், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி, ஆராய்ச்சி படிப்பு (Ph.D.) படிக்கும் மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் நீட்டித்து வழங்குவதன் …