கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணியாற்ற முனைவர் பட்டம் கட்டாயம் இல்லை என யுஜிசி தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகளைத் தளர்த்தி உள்ளது., அதன் படி, உதவிப் பேராசிரியர் பதவிக்கு பிஎச்டி கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை வரவேற்றுள்ள ஆசிரியர் அமைப்புகள், …