பிலிப்பைன்ஸ் இசை ஜாம்பவான் ஹாஜி அலெஜான்ட்ரோ தனது 70 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். 1970 களின் முற்பகுதியில் அசல் ‘கிலாபோட் என்ங் கோலேஹியாலா’ என்று அறியப்பட்ட அலெஜான்ட்ரோ, பெருங்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புற்று நோய் பாதிப்பில் 4 வது கட்டத்தில் இருந்த ஹாஜி அலெஜான்ட்ரோ இன்று காலை …