With cybercrimes on the rise, it is essential to be vigilant now to protect your money and personal information.
phishing scams
இந்தியாவில் பண்டிகைக் காலம் என்பது ஷாப்பிங் நிறைந்ததாகவே இருக்கும்.. இ காமர்ஸ் ஆன்லைன் தளங்கள் மூலம் பலரும் ஷாப்பிங் செய்கின்றனர்.. இருப்பினும், சில நாட்களில் தீபாவளி வரவிருப்பதால், பலரும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வார்கள்.. ஆனால் ஆன்லைனில் செய்யும் தவறு சைபர் கிரிமினல்கள் பணம் மோசடி செய்ய வழி வகுக்கிறது.. மேலும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பிற இடங்கள் வழியாக பல மோசடிகள் நடைபெறுகின்றன.. இந்த மோசடிகள் குறித்தும் அவற்றில் சிக்காமல் […]

