டிஜிட்டல் பேமெண்ட் தளமான PhonePe, UPI Lite அம்சத்துடன் அதன் பயன்பாட்டில் நேரலையில் வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக யுபிஐ லைட் கணக்கிலிருந்து பின் நம்பரை உள்ளிடாமல் இருநூறு ரூபாய்க்குள் குறைந்த மதிப்புள்ள கட்டணங்களை விரைவாக தொடங்க அனுமதிக்கின்றது. இந்த புதிய வசதியில் அனைத்து முக்கிய வங்கிகளாலும் ஆதரிக்கப்படுகிறது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து யுபிஐ வணிகர்கள் மற்றும் கியூர் கோடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும். ஃபோன் பே பயன்பாட்டில் கேஒய்சி […]