fbpx

டெல்லியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் மூன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் உள்ள அரசு பள்ளியைச் சார்ந்த உடற் கல்வி ஆசிரியர் மூன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் அந்த பள்ளியில் …