fbpx

பீகார் மாநிலம் முசாபர்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஆட்சேர்ப்பு என்ற போர்வையில் அஹியாபூர் பகுதியில் சுமார் 180 சிறுமிகள் பிணைக் கைதிகளாக அடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சப்ராவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒருவர் அதிர்ச்சியூட்டும் இந்த தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.அதனைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து …