சென்னை, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் 65 வயதான லட்சுமி என்ற மூதாட்டி ஒருவர், யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலையில், மூதாட்டி சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த மூதாட்டியின் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மூதாட்டியின் சடலத்தின் அருகே அமர்ந்திருந்த முத்து என்பவர் மீது அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மூதாட்டியின் …