சமூக வலைதளங்களில் அரசு திட்டங்கள் தொடர்பாக பல்வேறு போலி தகவல்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது, பொதுமக்கள் தினமும் எளிதாக பணம் சம்பாதிக்க உதவும் ஒரு முதலீட்டு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவிப்பதாக கூறும் ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது! அரசு முதலீட்டுத் திட்டத்தில் குடிமக்கள் 24 மணி நேரத்தில் ரூ.60,000, மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்று இந்தப் பதிவு […]