fbpx

பெரும்பாலான மக்கள் ஊறுகாய் சாப்பிட விரும்புகிறார்கள். ஊறுகாய் நம் உணவின் சுவையை அதிகரிக்கிறது அல்லவா? எனவே ஊறுகாயை உணவோடு சேர்த்து சாப்பிட்டால், சுவையில்லா உணவுகள் கூட அற்புதமான சுவையாக இருக்கும். உங்களுக்கும் ஊறுகாய் பிடிக்குமா? அப்படியானால், ஊறுகாயை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஆண்கள் ஊறுகாயை அதிகமாக …