fbpx

தற்போது எங்கு பார்த்தாலும் கொலை செய்வதை தொடர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசுகின்ற கொடூர செயல் அதிகாரி வருகிறது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதியில் குப்பை தொட்டி ஒன்றில் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆணின் இடது கை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 

இது குறித்து காவல்துறையினர் …

நவம்பர் 8 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநில பகுதியில் குலாரிஹாவ் நகரில் ,பல துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு  பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதாக காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து பெண்ணின் உடல் பாகங்களை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். 

பரிசோதனையில் கொலையான பெண்ணானவர் குலாரிஹாவ் பகுதியில் வசிக்கும் …