fbpx

புறா எச்சத்தில் இருந்து நோய்க்கிருமி நுண்ணுயிரிகள் பரவுவது குறித்து கர்நாடக கால்நடை, விலங்கு மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தின் (KVAFSU) கால்நடை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.. அந்த ஆய்வில் புறா எச்சம் 60 நோய்களை உண்டாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. இதுகுறித்து பேசிய ஆய்வாளர்கள் “ ஒட்டுண்ணிகள், உண்ணிகள் மற்றும் பல நுண்ணுயிரிகள் புறாக்களின் …