இந்திய கலாச்சாரம் குறித்து பேசும் போது அதன் உணவுப் பழக்கத்தை தவிர்த்துவிட்டு பேச முடியாது. ஜம்மு முதல் கன்னியாக்குமரி வரை ஒவ்வொரு மாநிலத்துக்கும், பிராந்தியத்துக்கும் உணவுப் பழக்கம் என்பது மாறுபடுகிறது. ஏன் தமிழகத்துக்கு உள்ளேயே பல வகை உணவுப் பழக்கங்கள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அட இப்படியெல்லாமா சாப்பிடுவாங்க என ஆச்சரியப்பட வைக்கும் இந்திய …