fbpx

ராஜஸ்தானில் விபத்திற்கு உள்ளான TEJAS போர் விமானத்திலிருந்து பைலட்(PILOT) பாதுகாப்பாக வெளியேறும் வீடியோ வைரலாகி இருக்கிறது.

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விடுதி வளாகம் அருகே இன்று விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக, விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார், ஆனால் விமானம் கீழே விழுந்ததின் தாக்கத்தில் தீப்பற்றி எரிந்தது . …