போர் விமானங்களை போல அதனை ஓட்டும் விமானிகளின் உடையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நவீன காலத்தில் எந்தவொரு போரிலும் எந்தவொரு நாட்டிற்கும் முதுகெலும்பாக போர் விமானங்கள் செயல்படுகின்றன. இவற்றைக் கொண்டு, எந்த எதிரிப் பகுதியையும் சில நொடிகளில் அழிக்க முடியும். உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைப் பயன்படுத்துகின்றன, மேலும் ஆறாவது மற்றும் ஏழாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் […]

