fbpx

10 கோடி கிராமப்புற வீடுகளுக்கு இப்போது குடிநீர் குழாய் வசதி உள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்…

கோவாவின் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி “சுதந்திரத்திற்குப் பிறகு ஏழு …