பொதுவாக நமது குளியலறை மற்றும் கிச்சனில் இருக்கும் குழாய்களில் உப்பு நீர் படிந்து இருக்கும். இதை நாம் என்ன தான் சுத்தம் செய்தாலும் குழாய்கள் பழையது போன்று தான் இருக்கும். நாம் சிறிது காலம் உப்பு கரையை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால், அது நாளடைவில் விடாப்பிடியான கரையாக மாறிவிடும். அது போன்ற விடாப்படியான கரைகளை போக்க …