fbpx

Pirates Of The Caribbean, மென் இன் பிளாக் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் சர்ஜியோ கால்ட்ரோன் தனது 77 வயதில் காலமானார். வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1970 காலக்கட்டத்தில் திரைத்துறைக்கு வந்த சர்ஜியோ கால்ட்ரோன், பல புகழ் பெற்ற …