fbpx

அதிக விலை மதிப்பான பிஸ்தா பருப்பு பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கிறது. இதை சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் உடலுக்கு ஏற்படுகிறது. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

பிஸ்தா பருப்பில், இரும்பு சத்து, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இதை தவிர்த்து, விட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது.…