தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ‘திருவிழா சென்னை’ என்ற பெயரில் கலை கண்காட்சி நடைபெற்று வருகிறது. லாப நோக்கமில்லாமல் கலையை பிரதானப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு நடைபெறும் இந்த கண்காட்சி சென்னை மனம் மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.
ஜனவரி 28ஆம் தேதி துவங்கிய இந்த கண்காட்சி பிப்ரவரி 2-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இளம் தலைமுறையினர் பலரும் …