fbpx

Piyush Goyal: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட கட்டண அறிவிப்புகளால் இந்தியத் தொழில்கள் பயனடையும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

FICCI-யின் 98வது நிறுவன தின கொண்டாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய கோயல், கட்டண அறிவிப்பு குறித்து பல்வேறு துறைகள் வெளிப்படுத்திய பல்வேறு உணர்வுகளை …

LPG Cylinders: எல்பிஜி சிலிண்டர்கள் விரைவில் க்யூஆர் குறியீடுகளுடன் வரும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர்களுக்கான QR குறியீடு, எரிவாயு சிலிண்டர்கள் விதிகள் (ஜிசிஆர்) வரைவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இறுதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.…

குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் இலவச மின்சாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மிகப்பெரிய போராட்டம் (Farmers protest) நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய் கிழமை இவர்கள் டெல்லியை நோக்கி பயணத்தை …

இந்தியாவில் வேளாண் பொருட்களின் உற்பத்தி மற்றும் தரம் உயர்ந்து வருவதற்கும், 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான வேளாண் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு நிறுவனமான இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் உலகளாவிய பருப்பு …