சாப்பிடுவதற்கு எளிதானது. மேலும் மேலும் சாப்பிடத் தூண்டும் சுவை… இதுதான் பீட்சாவின் ரகசியம். பீட்சா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். சீஸ், சாஸ் மற்றும் டாப்பிங்ஸுடன் கூடிய இந்த சுவையான உணவு பலரைக் கவர்கிறது. இருப்பினும், பீட்சாவை அடிக்கடி சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லதல்ல. இதில் அதிக கலோரிகள், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் உள்ளன, இது இதயம், செரிமான அமைப்பு மற்றும் சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளை […]

