உலகில் பல இயற்கை அதிசயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஏமனில் உள்ள அல்ஹுதைப் கிராமம். இந்த கிராமத்தில் ஒருபோதும் மழை பெய்யாது என்று கூறப்படுகிறது. இது எப்படி சாத்தியம்? இந்த அரிய கிராமம் பற்றி பார்க்கலாம்.. அல்ஹுதைப் கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வழக்கமாக, மழையைக் கொண்டுவரும் மேகங்கள் 1,500 முதல் 2,000 மீட்டர் உயரத்தில் உருவாகின்றன. அந்த மேகங்களை விட இந்த கிராமம் […]

