வடிவேலு ஒரு திரைப்படத்தில் போலீஸிடம் மாட்டிக் கொள்ளாமலிருக்க திருடிவிட்டு மிளகாய் பொடியை தூவி விட்டு வருவார். அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது நகைக்கடையில் திருட முயன்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் …