உலகளவில், இன்று விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இதற்கு மிகப்பெரிய காரணம் விமான நிறுவனங்களின் வளர்ச்சியும் விலைக் குறைப்பும் ஆகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில், விமான விபத்துகளுக்குப் பிறகு, விமானங்கள் தொடர்பான பல கேள்விகள் சாதாரண மக்களின் மனதில் எழுந்துள்ளன. இதில் ஒரு கேள்வி என்னவென்றால், ஒரு விமானத்தில் எத்தனை ஹெட்லைட்கள் …
plane
Lightning Plane: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருந்து ஹுர்காடா நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் மீது மின்னல் தாக்கியதையடுத்துஅவசர அவசரமாக தரைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பிரஸ்ஸல்ஸில் இருந்து ஹுர்கடா நோக்கி பயணித்த TUI விமானம் நடுவானில் மின்னல் தாக்கியது. இதையடுத்து, பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. TUI …
நீங்கள் விமானத்தில் பயணம் செய்து, உங்களுடன் பணத்தை எடுத்துச் செல்ல விரும்பினால், உங்கள் பையில் குறைந்த அளவு பணத்தை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தால், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் வெளிநாட்டுப் பயணம் …
24,000 அடி உயரத்தில் விமானத்தின் மேற்கூரையின் பெரும் பகுதி திடீரென காற்றில் பறந்த செய்தியை எப்போதாவது கேள்வி பட்டிருகீங்களா? ஏப்ரல் 28, 1988 அன்று, அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள இரண்டு தீவுகளுக்கு இடையே ஒரு குறுகிய பயணத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் பயங்கரமாகவும், நம்பமுடியாததாகவும் இருந்தது. விமானத்தில் இருந்த …
மக்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல விமானங்களைப் பயன்படுத்துகிறார்கள். விமானம் மூலம் நாம் 24 மணிநேர தூரத்தை ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் பயணிக்க முடியும். ஆனால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் செல்லும் விமானத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. விமான பயணத்தின் போது சீட்கள் முன்பு இருக்கும் ஸ்கீரின்களில் ஆபாச …
ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தக்க வைத்துக் கொள்ளவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. வித்தியாசமான தனித்துவமான முயற்சிகளை ஆதரிக்கப் பொதுமக்கள் என்றுமே தவறியது இல்லை. அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் இப்போது நடந்துள்ளது.
உலகில் பல ஆடம்பரமான ஹோட்டல்கள் பல உள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள ‘Escher Cliff’ என்ற ஆடம்பர ஹோட்டல் மலைகளின் மடியில் …