fbpx

181 பயணிகளுடன் தென்கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி வெடித்தது. இந்த விபத்தில் குறைந்தது 85 பேர் பலியாகியுள்ளதாக தகவல்.

தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெஜு ஏர் பிளைட் என்ற விமானம் 181 பேருடன், இன்று தென் கொரியாவிற்கு சென்றவுள்ளது. இந்த விமானம் தென்கொரியாவின் ஜியோல்லா மாகாணத்தின் …