கடல்கள் வேகமாக ஆவியாகிவருவதால், அடுத்த 200 ஆண்டுகளில் வெள்ளி கிரகம் போல் மனிதன் வசிக்க தகுதியற்றதாக பூமி மாறிவிடும் என்று புதிய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பிரிட்டன் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் நீரியல் மையத்தின் டாக்டர் நிக்கோலஸ் கோவன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு தகவல் வெளியிட்டுள்ளனர். மனிதர்கள் அதிகளவு மீத்தேன் …