தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தோட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி நேற்றில் இருந்து தொடங்கப்பட்டன.அதில் ஒரு பகுதியாக இன்று விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவெண்ணைய் நல்லூர் பிரிவில் 3500 மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விழுப்புரம், …