fbpx

மாணவர்கள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் மதிய உணவுப் பெட்டிகளை எடுத்துச் செல்கிறார்கள். இந்த மதிய உணவுப் பெட்டிகளில் பெரும்பாலானவை பிளாஸ்டிக்கால் ஆனவை. அது தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தாலும், குழந்தைகள் அதற்கு அடிமையாகிவிட்டால் பெற்றோர்கள் அதை வாங்கிவிடுவார்கள். பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்களில் உணவு சாப்பிடுவது உண்மையில் எப்படி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை இப்போது …