ஒரு கல்வி நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றாக கூடி, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், தற்போதைய நிலைமைகளைப் பற்றி விவாதிப்பதற்கும், எதிர்கால திட்டங்களை வகுப்பது தான் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வு.. அதாவது ரீ யூனியன்.. ஆனால் ஒரு முறையான முன்னாள் மாணவர் சங்கமே இல்லாத 75 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வி நிறுவனத்தின் 3 முன்னாள் மாணவிகள், ஒரு முன்னாள் மாணவர் சந்திப்பை பிரமாண்டமாக ஏற்பாடு செய்வதற்கு […]