fbpx

இந்திய மற்றும் தமிழக ரஞ்சி அணியின் துவக்க ஆட்டக்காரரான முரளி விஜய் இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வரும் இவர் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக பங்கேற்றார்.

அதன் பிறகு இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் …