MI vs RR: 2025 ஐபில் சீசனில் நேற்றையை 50வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-மும்பை அணிகள் மோதின. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரிக்கல்டன் 3 சிக்ஸர்கள், 7 ஃபோர்கள் என்று அதிரடி …