உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்தி வைத்திருப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
வாரணாசியின் ஞானவாபி மசூதியில் பூஜை செய்ய அனுமதி வழங்கி உத்தரவு …