நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்களில் 85% பேர், தங்கள் நிறுவனங்களால் ஆதரிக்கப்படுவதில்லை என்று காப்பீட்டுத் தொழில்நுட்ப நிறுவனமான ப்ளமின் ‘ஹெல்த் ரிப்போர்ட் ஆஃப் கார்ப்பரேட் இந்தியா ஆய்வில் தெரிவித்துள்ளது. இதுதவிர, ஐந்து சதவீதத்திற்கும் குறைவான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட விரிவான சுகாதார உதவிகளை வழங்குகின்றன. 51 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களில் 50 சதவீதம் …