Exam: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் …