பிரதமர் கிசான் திட்டத்திலிருந்து மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 82 ஆயிரத்து 526 விவசாயிகளின் பெயர்களை பட்டியலிலிருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.. இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கிறது. ஏனெனில் இந்த விஷயம் வெளிவந்தால்.. விவசாயிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வரலாம். ஏனெனில்.. ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளின் பெயர்களை நீக்குவது.. சாதாரண விஷயம் அல்ல. இதில் விவசாயிகளை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்கள் உள்ளன.. பிரதமர் கிசான் திட்டம் 24 பிப்ரவரி […]

