பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் நிகழ்வை கொண்டாடினார்.. சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உன்னதமான பிணைப்பை சித்தரிக்கும் வகையில், பிரதமரின் மணிக்கட்டில் குழந்தைகள் வண்ணமயமான ராக்கிகளை கட்டினர்.. இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. “இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள் இங்கே. நமது பெண் சக்தியின் தொடர்ச்சியான நம்பிக்கை […]