இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் இணைந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பயங்கரவாதத்தையும் அதற்கு ஆதரவளிப்பவர்களையும் எதிர்க்க இந்தியாவும் இஸ்ரேலும் தோளோடு தோள் நின்று செயல்படுகின்றன என்றும், இந்தப் போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார். உலகில் பயங்கரவாதத்திற்கு எந்த இடமும் இல்லை என்பதில் இரு நாடுகளும் தெளிவாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு அளிப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக […]

