குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான தொடர்ச்சியான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார் மற்றும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வு அகமதாபாத்தில் உள்ள கோடல்தாம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட தனது அரசாங்கம் […]

